Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 'சுழல்' தாக்குதலுக்கு தயாராகும் அஸ்வின்

Posted by:
Updated: Monday, November 12, 2012, 17:37 [IST]
 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 'சுழல்' தாக்குதலுக்கு தயாராகும் அஸ்வின்
 

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் மிரட்டும் சுழல் பந்து வீச்சுக்கு தாம் தயாராகிவிட்டேன் என்று தோள்தட்டுகிறார் தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின்.

இது தொடர்பாக அஸ்வின் கூறுகையில், இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரையில் அபாரமான பேட்டிங் அவர்களுக்கு சாதகமானது. அதை நாம் மதிக்க வேண்டும். அப்படி வலுவான பேட்டிங் அணியை நமது மண்ணில் வீழ்த்துவதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும். பிரையன் ஓஜா மற்றும் எனது பந்து வீச்சைப் பற்றி நிறைய விமர்சனங்கள் வந்திருக்கின்றன. இது எதிர்பார்க்கவிலை.

பாகிஸ்தான் அணி, இலங்கைக்கு எதிராக நன்றாக ஆடியது. ஆனால் இந்திய அணியுடனான போட்டியில் பாகிஸ்தான் நன்றாக விளையாடவில்லை என்றார் அவர்.

Story first published:  Monday, November 12, 2012, 14:53 [IST]
English summary
Off-spinner Ravichandran Ashwin is ready with his mystery ball for England in the four-Test series starting later this week.
கருத்தை எழுதுங்கள்