Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

அகமதாபாத் பிட்ச் சரியா இல்லை...: கேப்டன் டோனி சலிப்பு

Posted by:
Published: Tuesday, November 20, 2012, 13:55 [IST]
 

அகமதாபாத் பிட்ச் சரியா இல்லை...: கேப்டன் டோனி சலிப்பு
 

அகமதாபாத்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நடைபெற்ற அகமதாபாத் பிட்ச் சரியில்லை என்று இந்திய அணியின் கேப்டன் டோனி புகார் கூறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய டோனி, இந்த மாதிரி பிட்ச்சை நான் விரும்பவில்லை. சுழல் பந்து போட்டால் திரும்பவும் எழும்பவும் செய்யவில்லை. சுழற்பந்துக்கு ஏற்ற பிட்ச் கொடுப்பார்கள் எனக் கருதுகிறேன். முதல் டெஸ்ட் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர்கள்தான் வெற்றிக்கு காரணம். புஜாராவின் பேட்டிங் அருமையாக இருந்தது என்றார் டோணி.

English summary
India won the match comfortably, alright. But, captain MS Dhoni was not happy with the pitch and wished for tracks that will start turning from the first day of the Test match
கருத்தை எழுதுங்கள்