Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கொல்கத்தாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய வந்தது பாக். கிரிக்கெட் வாரிய பாதுகாப்பு குழு

Posted by:
Published: Sunday, December 2, 2012, 12:16 [IST]
 

கொல்கத்தாவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய வந்தது பாக். கிரிக்கெட் வாரிய பாதுகாப்பு குழு
 

கொல்கத்தா: இந்தியா- பாகிஸ்தான் இடையேயான கிரிக்கெட் போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆராய்வதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பாதுகாப்பு குழு இன்று கொல்கத்தா வந்தடைந்தது.

கொல்கத்தா வந்திருக்கும் குழுவில் சொஹைய்ல் கான், உஸ்மான், இஷான் சாதிக், பிரிக் ஜவேத் ஆகியோர் இடம்பெற்றிருக்கின்றனர். முதலில் லால்பஜார் காவல்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தும் இக்குழுவினர் பின்னர் பெங்கால் கிரிக்கெட் வாரிய அலுவலகத்துக்கு செல்கின்றனர். அதன் பினன்ர் போட்டி நடைபெற உள்ள ஈடன் மைதானத்தை ஆய்வு செய்ய இருக்கிறது.

இந்தியாவரும் பாகிஸ்தான் அணி, டிசம்பர் 25-ந் தேதியன்று பெங்களூரில் முதல் போட்டியில் விளையாடுகிறது. ஜனவரி 3-ந் தேதியன்று கொல்கத்தாவில் ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது.

English summary
A delegation from the Pakistan Cricket Board's security team arrived in Kolkata on Sunday morning to do a recce ahead of the bi-lateral series later this month.
கருத்தை எழுதுங்கள்