Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

திவாரிக்கு காயம் ...இங்கிலாந்துக்கு எதிரான டுவென்டி 20 போட்டியி்ல் ராயுடு சேர்ப்பு

Posted by:
Published: Tuesday, December 11, 2012, 14:09 [IST]
 

திவாரிக்கு காயம் ...இங்கிலாந்துக்கு எதிரான டுவென்டி 20 போட்டியி்ல் ராயுடு சேர்ப்பு
 

மும்பை: இங்கிலாந்துக்கு எதிரான டுவென்டி 20 போட்டிக்கான இந்திய அணியில் அம்பட்டி ராயுடு சேர்க்கப்பட்டுள்ளார். காயமடைந்த மனோஜ் திவாரி நீக்கப்பட்டுள்ளர்.

டிசம்பர் 20ம் தேதி டுவென்டி 20 போட்டி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணியில், மனோஜ் திவாரி நீக்கப்பட்டுள்ளார். ரஞ்சிப் போட்டியின்போது அவருக்குக் காயம் ஏற்பட்டது. இதையடுத்து திவாரியை நீக்கி விட்டு அம்பட்டி ராயுடுவை சேர்த்துள்ளனர் தேர்வாளர்கள்.

திவாரி 6 வாரங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Ambati Rayudu replaces injured Manoj Tiwary for the T20s against England following a side strain during a Ranji trophy tie against Saurashtra on Sunday. Bengal player Manoj Tiwary's injury would keep him out of action for six weeks, which prompted selectors to go with Ambati Rayudu for the T20 Internationals against England starting Dec 20, 2012 after the completion of the Test series
கருத்தை எழுதுங்கள்