Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு குறித்து விவாதிப்பது சரியல்ல: பிசிசிஐ தலைவர் சீனிவாசன்

Posted by:
Published: Tuesday, March 26, 2013, 12:19 [IST]
 

சச்சின் டெண்டுல்கர் ஓய்வு குறித்து விவாதிப்பது சரியல்ல: பிசிசிஐ தலைவர் சீனிவாசன்
 

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியிலிருந்து சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுவது பற்றி விவாதிப்பது சரியானதாக இருக்காது என்று பிசிசிஐ தலைவர் என். சீனிவாசன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில். இந்தியாவின் தலைசிற பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர். ஒவ்வொரு போட்டி தொடரையும் வைத்து அவருடைய செயல்பாடுகள் பற்றி ஆராய்வதும், விவாதிப்பதும் புத்திசாலித்தனமானது இல்லை என்பதே என் கருத்து. மற்றவர்களிடம் இருந்து டெண்டுல்கர் வேறுபட்டவர்.

இந்த தனிப்பட்ட எனுடைய கருத்தும், தேர்வு விஷயமும் ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாதது. டெண்டுல்கர் ஓய்வு குறித்து நான் கருத்து சொல்வது நியாயமாகாது. ஏனெனில் நான் தேர்வாளர் கிடையாது. டெண்டுல்கர் குறித்து மற்றவர்களும் விவாதிப்பது சரியாகாது என்றார் அவர்.

English summary
The Board of Control for Cricket in India (BCCI) president N Srinivasan on Monday refused to be drawn into a debate on whether it was time for Sachin Tendulkar to call it quits from Test cricket, saying he is the “greatest batsman India has produced” and it won’t be fair to the batsman to discuss about his retiremen
கருத்தை எழுதுங்கள்