Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

இவ்ளோ ஸ்லோவாவா பந்து வீசுறது: ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிடுக்கு ரூ. 1.8 லட்சம் அபராதம்

Posted by:
Published: Tuesday, April 9, 2013, 12:09 [IST]
 

இவ்ளோ ஸ்லோவாவா பந்து வீசுறது: ராஜஸ்தான் அணி கேப்டன் டிராவிடுக்கு ரூ. 1.8 லட்சம் அபராதம்
 

ஜெய்பூர்: ஜெய்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி நடந்தது. இதில் ராஜஸ்தான் அணி மெதுவாக பந்து வீசியதற்காக அந்த அணியின் கேப்டன் ராகுல் டிராவிடுக்கு ரூ. 1,089,308 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி நடந்தது. இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வெளுத்து வாங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த கொல்கத்தா ராஜஸ்தான் அணியை சமாளிக்க முடியாமல் தோல்வி அடைந்தது.

இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மெதுவாகப் பந்து வீசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து ராஜஸ்தான் அணி கேப்டன் ராகுல் டிராவிடுக்கு ரூ. 1,089,308 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

English summary
Rajasthan Royals captain Rahul Dravid was fined Rs. 1,089,308 after the team maintained a slow over rate during the last night IPL match against KKR in Jaipur.
கருத்தை எழுதுங்கள்