Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

அம்மாவுடன் ஐபிஎல் பார்க்க வந்த ஷில்பா ஷெட்டி மகன்

Posted by:
Published: Thursday, April 11, 2013, 13:05 [IST]
 

ஜெய்பூர்: ஜெய்பூரில் ராஜஸ்தான் ராய்ல் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டிக்கு நடிகையும், ராஜஸ்தான் அணி உரிமையாளருமான ஷில்பா தனது மகன் வியான் ராஜை தூக்கி வந்திருந்தார்.

கடந்த 8ம் தேதி ஜெய்பூரில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி நடந்தது. அப்போது நடிகையும், ராஜஸ்தான் அணியின் உரிமையாளருமான ஷில்பா ஷெட்டி தனது மகன் வியான் ராஜ் குந்த்ராவுடன் வந்திருந்தார்.

ஷில்பாவுடன், அவரது கணவர் ராஜ் குந்த்ரா, தங்கை ஷமிதா ஷெட்டி ஆகியோரும் வந்திருந்தனர்.

ஷில்பாவின் செல்ல மகன்

ஷில்பாவின் மகன் வியான் கடந்த ஆண்டு மே மாதம் 21ம் தேதி மும்பையில் பிறந்தான்.

அம்மா மடியில் வியான்

மீடியாக்கள் கண்ணில்படமால் மகனை காத்து வந்த ஷில்பா தற்போது முதன்முறையாக குழந்தையை போட்டோ எடுக்க அனுமதித்துள்ளார்.

இங்க பார் இங்க பார்

அக்கா மகனை போட்டோ எடுக்கும் ஷமிதா.

எத்தனை போட்டோ எடுப்பீங்க?

வியான் போஸ் கொடுத்து கொடுத்து சோர்ந்துவிட்டான்.

Read more about: ipl 6, ஐபிஎல் 6
English summary
Kids of Bollywood celebrities have always been the centre of attraction for all. Say it the media or the public, star kids receive immense priority and attention whenever they are out in public. We have recently witnessed Aishwarya Rai Bachchan's daughter Aaradhya, who is considered as the youngest Bollywood celebrities. And now, we see actress Shilpa Shetty's son Viaan Raj Kundra, who has stepped out in the open air and soon became grabbed several eyeballs. Check out the image of Shilpa and Raj Kundra's baby boy Viaan.
கருத்தை எழுதுங்கள்