Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

டெல்லி டேர்டெவில்ஸ்- சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி போட்டியின் ஹைலைட்ஸ்

Posted by:
Published: Saturday, April 13, 2013, 12:33 [IST]
 

டெல்லி: ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் மிகக் குறைந்தபட்ச ஸ்கோரான 114 ரன்களை வெல்ல சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி போராட வேண்டியிருந்தது.

இந்தப் போட்டியின் முக்கிய அம்சங்கள்:

- நடப்பு ஐபிஎல் 6-வது தொடரில் இதுவரை எந்த போட்டியிலும் வெற்றி பெறாத ஒரே அணி டெல்லி டேர்டெவில்ஸ் அணி. இதுவரை 4 போட்டிகளில் அந்த அணி தோல்வி அடைந்திருக்கிறது.

டெல்லி டேர்டெவில்ஸ்- சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி போட்டியின் ஹைலைட்ஸ்

- சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 3-ல் வென்றுள்ளது.

- முதலில் விளையாடிய டெல்லி டேர்டெவில்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் எடுத்தது.

- மிகக் குறைந்தபட்ச ஸ்கோரான 114 ரன்களை சேஸ் செய்ய 19.2 வது ஓவர் வரை 7 விக்கெட்டுகளை இழக்க வேண்டியது இருந்தது சன் ரைசர்ஸ் அணிக்கு!

- நடப்பு ஐபிஎல் போட்டியில் வீரேந்திர சேவாக் முதல் முறையாக கலந்து கொண்டார். 12 ரன்களை அவர் எடுத்தார்.

- டெல்லி டேர்டெவில்ஸ் அணி 7 பவுண்டரிகளை அடித்தது.

- சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் கேப்டன் சங்கக்கராதான் அதிபட்சமாக 28 ரன்களை எடுத்திர்நுதார்.

- சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மொத்தம் 13 பவுண்டரிகளை அடித்தது. ஒரு சிக்சரை விஹாரி அடித்தார்.

- முதலில் பந்து வீசிய ஸ்டெய்ன் மெய்டன் ஓவர் விக்கெட் எடுத்தார்.

English summary
In a low-scoring thriller, Sunrisers Hyderabad edged Delhi Daredevils by 3 wickets in Match 14 of IPL 2013 here at Feroz Shah Kotla on Friday night.
கருத்தை எழுதுங்கள்