Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ப்ளே ஆப் வாய்ப்புக்காக போராட போகும் கிங்ஸ்லெவன் பஞ்சாப்- சன் ரைசர்ஸ் ஹைதராபாத்

Posted by:
Updated: Saturday, May 11, 2013, 13:32 [IST]
 

ப்ளே ஆப் வாய்ப்புக்காக போராட போகும் கிங்ஸ்லெவன் பஞ்சாப்- சன் ரைசர்ஸ் ஹைதராபாத்
 

மொகாலி: ஐபிஎல் 6வது தொடரில் இன்று மொகாலியில் நடைபெற இருக்கும் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் தோற்றால் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிடும்.

பஞ்சாப் அணி இதுவரையிலான 12 ஆட்டங்களில் 5 வெற்றி, 7 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் இருக்கிறது. பிளே ஆப் வாய்ப்பில் இருக்க எஞ்சிய 4 ஆட்டங்களிலும் கிங்ஸ்லெவன் அணி வெல்ல வேண்டும். இதனால் இன்றைய ஆட்டத்தில் தோற்றால் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்துவிடும்.

அதே நேரத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரையிலான ஆட்டங்களில் 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் வாய்ப்பை பெற சன் ரைசர்ஸ் அணியும் போராடும் என்பதால் இன்றைய போட்டி சவாலானதாக இருக்கும்.

Story first published:  Saturday, May 11, 2013, 13:26 [IST]
English summary
It's one of the quirks of sport. As the league stage of the IPL draws to a close, Sunrisers Hyderabad and Kings XI Punjab play a match that's as good as a final for them. The winner of the match might put an end to the other team's campaign. Both teams can theoretically make it to the top four, but Sunrisers, fifth on the table with 14 points, have a better chance of doing so given their four-point lead over sixth-placed Kings XI.
கருத்தை எழுதுங்கள்