Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

கிறிஸ் மார்ட்டின் ரிடையர் ஆகிட்டாராமே.. தெரியுமா?

Posted by:
Updated: Wednesday, July 3, 2013, 18:03 [IST]
 

கிறிஸ் மார்ட்டின் ரிடையர் ஆகிட்டாராமே.. தெரியுமா?
 

வெல்லிங்டன்: நியூசிலாந்து வேகப் பந்து வீச்சாளர் கிறிஸ் மார்ட்டின் அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

வலது கை வேகப் பந்து வீச்சாளரான மார்ட்டின் நியூசிலாந்து அணிக்காக 71 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளார். அந்த நாட்டுக்காக டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய 3வது வீரர் மார்ட்டின்.

38 வயதான மார்ட்டின் டெஸ்ட் போட்டிகளில் 233 விக்கெட்களைச் சாய்த்துள்ளார். மேலும் 20 ஒரு நாள் போட்டிகளில் ஆடி 18 விக்கெட்களையும், 6 டுவென்டி 20 போட்டிகளில் விளையாடி 7 விக்கெட்களையும் எடுத்துள்ளார்.

Story first published:  Wednesday, July 3, 2013, 14:24 [IST]
English summary
New Zealand's fast bowler Chris Martin announced his retirement from all forms of the game today. Martin, the right-handed paceman, played 71 Tests for the Kiwis. He is the third highest wicket-taker for his country in Tests. The 38-year-old Martin took 233 wickets at an average of 33.81. He also featured in 20 One Day Internationals (18 wickets) and 6 Twenty20 Internationals (7 scalps).
கருத்தை எழுதுங்கள்