Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

ஜிம்பாப்வே தொடர்: டோணிக்கு ரெஸ்ட்.. கோஹ்லி கேப்டன்! காஷ்மீரின் ரசூலுக்கும் இடம்!

Posted by:
Published: Saturday, July 6, 2013, 10:51 [IST]
 

மும்பை: ஜிம்பாப்வேவுக்கு எதிரான தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் டோணிக்கு ஓய்வளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கேப்டனான கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜிம்பாப்வேவுக்கு எதிரான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் டோணி, முரளி விஜய், அஸ்வின், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், புவனேஷ்குமார் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஜிம்பாப்வே தொடர்: டோணிக்கு ரெஸ்ட்.. கோஹ்லி கேப்டன்! காஷ்மீரின் ரசூலுக்கும் இடம்!

கேப்டனாக கோஹ்லி நியமிக்கப்பட்டுள்ளார். கோஹ்லி தலைமையிலான் இந்த அணியில் ரோகித் ஷர்மா, ஷிகார் தவான், சுரேஷ் ரெய்னா, புஜாரா, தினேஷ் கார்த்திக், ராயுடு, ரகானே, ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, பர்வேஸ் ரசூல், முகமது ஷாமி அகமது, வினய் குமார், ஜெயதேவ் உனாட்கட், மோஹித் சர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சீனியர்கள் இல்லாமல் ஜூனியர்களைக் கொண்டே ஜிம்பாப்வேயை இந்தியா எதிர்கொள்ளப் போகிறது!

English summary
After missing the tri-nation series being played in West Indies due to hamstring injury, India skipper MS Dhoni was also rested for the upcoming Zimbabwe series.
கருத்தை எழுதுங்கள்