Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

அட மழை! அகமதமாபாத்தில் நடைபெற இருந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் மாற்றம்!

Posted by:
Published: Saturday, September 28, 2013, 13:27 [IST]
 

அட மழை! அகமதமாபாத்தில் நடைபெற இருந்த சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் மாற்றம்!
 

ராஞ்சி: குஜராத் மாநிலத்தில் அடமழை கொட்டி வருவதால் அகமதாபாத்தில் நடைபெற இருந்த சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டிகள் வேறு நகரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன.

குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் உள்ளிட்ட பல நகரங்கள் கனமழையால் வெள்ளக் காடாக காட்சி தருகின்றனர். இதனால் வரும் 30ந் தேதி அகமதாபாத்தில் நடைபெற இருந்த 2 போட்டிகள் ராஞ்சிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

30-ந் தேதியன்று டைட்டன்-டிரினிடாட் மற்றும் பிரிஸ்பேன்-ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. ஏற்கெனவே அகமதாபத்தில் நடைபெற இருந்த ஒரு ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது.

English summary
The Champions League T20 matches scheduled for Ahmedabad on September 30th have been shifted out of the city due to persistent rain. The magnitude of rainfall during the last week has resulted in the outfield getting submerged at the Sardar Patel stadium in Motera. The two games on the 30th, the first between T&T and Titans and the second one between Brisbane and Hyderabad, will now be played in Ranchi.
கருத்தை எழுதுங்கள்