Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

மான்டி பனேசருக்கு எதிராக 'நிறவெறி' ட்வீட்.. மன்னிப்பு கோரியது கிரிக்கெட் ஆஸி.

Posted by:
Published: Thursday, December 5, 2013, 15:34 [IST]
 

அடிலெய்ட்: இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர் மான்டி பனேசர் குறித்து ட்விட்டரில் 'நிறவெறி' விமர்சனம் செய்ததற்காக கிரிக்கெட் ஆஸ்திரேலியா மன்னிப்பு கோரியது.

மான்டி பனேசருக்கு எதிராக 'நிறவெறி' ட்வீட்.. மன்னிப்பு கோரியது கிரிக்கெட் ஆஸி.

கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் ட்விட்டர் பக்கத்தில் 4 சீக்கியர்கள் படத்தைப் போட்டு உண்மையான மான்டி பனேசர் எழுந்து நிற்பாரா? என்று நக்கலடித்திருந்தது. தற்போது ஆஷஸ் தொடரில் இரு அணிகள் மோதும் நிலையில் இந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய ட்விட் பக்கத்தை நீக்கிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா இது குறித்து மான்டி பனேசரிடமும் இங்கிலாந்து அணியிடமும் மன்னிப்பும் கோரியுள்ளது.

English summary
Cricket Australia (CA) has apologised to Monty Panesar and England after a 'racist' jibe was posted on the CA Twitter handle before start of the second Ashes Test here today.
கருத்தை எழுதுங்கள்