Englishहिन्दीಕನ್ನಡമലയാളംతెలుగు

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டனாக ஷிகார் தவான்

Posted by:
Published: Tuesday, March 25, 2014, 17:03 [IST]
 

ஹைதராபாத்: 7வது ஐபிஎல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு கேப்டனாக ஷிகார் தவான் அறிவிக்கப்பட்டுள்ளார்.

7வது ஐபிஎல் போட்டிகள் அடுத்த மாதம் 16ந் தேதி ஐக்கிய அரபு எமிரேட்சில் தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டனாக ஷிகார் தவான்

இதில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக ஷிகார் தவான், துணைகேப்டனாக மேற்கிந்திய தீவுகளின் ஷமி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். தவான் கடந்த போட்டியில் 10 ஆட்டங்களில் 311 ரன் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
India opening batsman Shikhar Dhawan was today named captain of Indian Premier League side Sunrisers Hyderabad for the 7th edition of the cash-rich Twenty20 event beginning on April 16.
கருத்தை எழுதுங்கள்